Saturday, அக்டோபர் 1, 2016

அரசியல்

உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சிக்கு ‘மெழுகுவர்த்திகள்’ சின்னம் !

நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் 'மெழுகுவர்த்திகள்' சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் பாக்கியராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் மெழுகுவர்த்திகள்...

திரையுலகம்

திரைத்துறை சங்கங்களிலுள்ள ‘தென்னிந்திய’ என்பதை நீக்குங்கள் : சீறும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

திரைத்துறை சங்கங்களிலுள்ள 'தென்னிந்திய' என்ற பெயரைநீக்குங்கள் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழ் திரைத்துறையில் 'தென்னிந்திய' என்று தொடங்கும் அத்தனை சங்கங்கள், யூனியன்களும் உண்மையாகவே நமது...
Advertisementss-steel-fabrication-advert

வானிலை

Tamil Nadu,In
overcast clouds
25.9 ° C
25.9 °
25.9 °
100%
6.5kmh
88%
ஞாயிறு
29 °
திங்கள்
31 °
செவ்வாய்
29 °
புதன்
30 °
வியாழன்
30 °

அதிகம் படித்தவை

video

ரீபைண்ட் ஆயில்கள் யாவும் போலியானது : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

சந்தையில் மலிவாகக் கிடைக்கும் எண்ணெய் வகைகள் யாவும் தரமற்றது; அது சுத்திகரிக்கப்பட்டது என்பதே பொய் எனச் சொல்லி நம்மை அதிர வைக்கிறார் நியூட்ரி கிராண்ட் குழுமத்தின் நிறுவனர் ஆனந்த் மாரியப்பன். Call or...

நடிகர் விஜய் சேதுபதிக்கு சீமான் பாராட்டு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு இருக்கும் பேரறிவாளனின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, முன்னாள்...

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : மத்திய அமைச்சரவை புதிய சட்டம்!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி புதிய சட்டமொன்றை இயற்றி மத்திய அமைச்சரவை  சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறது. ஜல்லிக்கட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று; அதனை அனுமதிக்க வேண்டுமென மத்திய அமைச்சரவை சட்டமொன்றை இயற்றி சட்ட...
video

ஹேப்பி பர்த்டேவுக்கு மாற்றாக தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்!

'ஹேப்பி பர்த்டே' எனும் ஆங்கிலப்  பாடலுக்கு மாற்றாக தமிழில் புதிய பாடலொன்று வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் அறிவுமதி எழுதிய இந்தப்பாடலுக்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இதனை உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார். இந்தப் பாடலானது சமூக...

அதிகம் விமர்சித்தவை

சுவாதி கொலை: தூண்டிய காம வணிகர்களுக்கு யார் தண்டனை தருவது? – மணியரசன் கேள்வி

சுவாதியைக் கொலை செய்தது இராம்குமார் மட்டுமா? தூண்டிய காம வணிகர்களுக்கு யார் தண்டனை தருவது? என பெ. மணியரசன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுவாதியைக் கொலை செய்தவன் என்று இராம்குமார் என்ற இளைஞனை...

மோடி-ஜெயலலிதா சந்திப்பு: ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்தால் மீண்டும் சர்ச்சை!

சொத்துக்குவிப்பு வழக்கை பற்றித்தான் மோடியிடம்  ஜெயலலிதா பேசுவார் என மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசுகிறார் தமிழக...

இப்படி ஒரு மனிதனா? நேர்மையின் உருவாய் வாழ்ந்த கக்கன்

கக்கன் அமைச்சராக  இருந்த காலத்தில் அவரது வீட்டிற்கு  சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.பி.ஏழுமலை  சென்றிருந்தார். அப்போது  குடிப்பதற்குத்  தேநீர்  கொண்டு வரச் சொன்னார் கக்கன். பால் இல்லை என்று கக்கன் மனைவி சொல்ல,  அதிர்ந்து...

அழிந்துவரும் விவசாயம்! சோற்றுக்கு கையேந்தப்போகும் இந்தியா-அதிர்ச்சி தகவல்

உலகில் எந்தத் தொழிலை செய்பவனும் உழவுத்தொழிலை தொழுதாக வேண்டும் என்கிறார் வள்ளுவர். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!’ என்று உழவுத்தொழிலின் மகத்துவத்தைப் பாடுகிறார் பாரதி. ‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்’ என்று எடுத்துரைக்கிறார் தேசப்பிதா...

அதிகம் பிடித்தவை

விளையாட்டு

கூலிவேலைக்குச் சென்ற தங்கத்தமிழன் மாரியப்பன் தங்கவேலு!

ரியோ நகரில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்று வரலாற்றுச்சாதனைப் படைத்துள்ளார். இவரோடு வருண் சிங் என்ற இந்திய வீரரும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். சேலம் அருகேயுள்ள...

மருத்துவம்

வாழை இலையில் ஏன் சாப்பிட வேண்டும்?

இன்றைய நவநாகரீக காலத்தில் இயற்கையை முற்றிலும் புறக்கணித்து வாழத்தொடங்கியிருக்கிறோம். பண்டையக் காலத்தில் நம் முன்னோர்கள் வாழை இலையில் உணவு உண்டார்கள். இன்று மெல்ல மெல்ல அந்தப் பழக்கத்தைக் கைவிட்டு வாழை இலை போன்று...

கல்வி

என்னாச்சு 25 % ஏழைகளுக்கு இடஒதுக்கீடு?

இந்திய அரசியமைப்புச்சட்டமானது, 6 வயது முதல் 14 வயதுக்குரிய குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்வி என்பதை வரையறுக்கிறது. அதன்படி, சமூகத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டுள்ள ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கூடங்கள்  25 விழுக்காடு இட...